telangana தெலங்கானாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை நமது நிருபர் ஜூலை 10, 2022 கனமழை காரணமாக தெலங்கானாவில் நாளை முதல் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.